என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வாக்குப்பதிவு நிலவரம்
நீங்கள் தேடியது "வாக்குப்பதிவு நிலவரம்"
17-வது மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் நடந்து வருகிறது. காலை 7 மணி முதல் 9 மணிவரையிலான வாக்குபதிவு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. #LoksabhaElections2019 #Votecasting
புது டெல்லி:
நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 11-ந் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 19-ந் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், மக்கள் முன்னதாகவே வாக்குப்பதிவு மையங்களுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம் பின்வருமாறு:
மேற்கு வங்காளம் - 18.12%, மிசோரம் - 17.5%, சத்தீஸ்கர்-10.2%, மணிப்பூர்-15.6%, நாகாலாந்து- 21% , சகரன்பூர் -8%, கைரானா - 10%, முசாபர்நகர் - 10%, மீருட் - 10%, பிஜ்னூர் - 11%, பாக்பட்- 11%, காசியாபாத் - 12%, கவுதம் புத் நகர் - 12%, தெலுங்கானா -10.6%, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்- 5.83%, அசாம் - 10.2%, அருணாசலபிரதேசம்- 13.3%, லட்சதீவுகள் - 9.83%. #LoksabhaElections2019 #Votecasting

அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களின் அனைத்து தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே நாளில் நடக்கிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது. ஒரு சில இடங்களில் 4 அல்லது 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம் பின்வருமாறு:
மேற்கு வங்காளம் - 18.12%, மிசோரம் - 17.5%, சத்தீஸ்கர்-10.2%, மணிப்பூர்-15.6%, நாகாலாந்து- 21% , சகரன்பூர் -8%, கைரானா - 10%, முசாபர்நகர் - 10%, மீருட் - 10%, பிஜ்னூர் - 11%, பாக்பட்- 11%, காசியாபாத் - 12%, கவுதம் புத் நகர் - 12%, தெலுங்கானா -10.6%, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்- 5.83%, அசாம் - 10.2%, அருணாசலபிரதேசம்- 13.3%, லட்சதீவுகள் - 9.83%. #LoksabhaElections2019 #Votecasting
கர்நாடக மாநிலத்தில் 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் இரு சட்டசபை தொகுதிகளில் இன்று நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதம் தெரியவந்துள்ளது. #votingconcludes #karnatakabypolls
பெங்களூரு:
கர்நாடகம் மாநிலத்தின் சிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது.
இந்த தொகுதிகளில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணியை எதிர்த்து பா.ஜ.க. தனியாக களமிறங்கியது. பெல்லாரி உள்பட மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களுடன் சேர்த்து மொத்தம் 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில் இன்றைய இடைத்தேர்தல்களின் பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது.
பாராளுமன்ற இடைத்தேர்தலை சந்தித்த சிவமோகாவில் 61.5 சதவீதம், பெல்லாரியில் 63.85 சதவீதம் , மாண்டியாவில் 53.93 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன,
சட்டசபை இடைத்தேர்தலை சந்தித்த ராமநகரில் 73.71 சதவீதம் வாக்குகளும், ஜம்கண்டியில் 81.58 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.
இன்று பதிவான வாக்குகள் நவம்பர் 6-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #votingconcludes #karnatakabypolls

×

X